என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி -சௌமியா அன்புமணி, பேட்டி
“செய்தி, ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி,வட்டம் வடலூர், மருவாய் பகுதியில் பரவானாறுஅமைந்துள்ளது . இந்த பரவனாற்றின் வரும் நீரை நம்பி மருவாய், நைனார்க்குப்பம், கல்குணம்,…