தாராபுரத்தில் கார் வேன் அரசு பஸ்கள் அடுத்தடுத்து மோதல் போக்குவரத்து பாதிப்பு
தாராபுரத்தில், அடுத்தடுத்து கார், வேன், அரசு பஸ்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலை ரவுண்டானா வில் தானியங்கி…