திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல், ரெஸ்டாரன்ட் அசோசியேசன் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு
திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது,தற்போது எரிபொருள்(சிலிண்டர்) தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால்…