மறைந்த சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மாவின் 54-வது நினைவு தினம்
கொடைக்கானல் கொடைக்கானலில் மறைந்த புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சுமார் 6000 மக்களுக்கு வேஷ்டி ,துண்டு, சேலைகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல்…