திருவாரூர் மாவட்டத்தில் 54 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது-மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேட்டி
திருவாரூர்., மார்ச். 16 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில்…