திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நகர செயலாளர் வாரை. பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை…