வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இத்திருக்கோயில் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச உற்சவம் விமரிசையாக…