சீர்காழி அருகே மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவர்கள்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான…