கரூர் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான ஜவுளி தொழிற் கண்காட்சி தொடங்கியது
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 28முதல்1வரை..கரூர் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான ஜவுளி தொழிற் கண்காட்சி தொடங்கியது. 500 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.கரூரில்…