பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு…