தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 56 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
தமிழகத்தில் பிளஸ் டூ மாணவ மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 111 தேர்வு…