சிறுதுளி சார்பில் புதுக்காடு மற்றும் கீழ் சித்திரைச் சாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணியை துவக்கம்
சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று…