திருவாரூர் நகராட்சியை கண்டித்து நகராட்சியின் கழிவுநீர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவாரூர்., ஜூலை.29 நாகப்பட்டினம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…