கிரீன் வாரியர் நிர்வாகத்திற்கு உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி கடும் எச்சரிக்கை
புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…