பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்- விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…