ஆளாபுரம் ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளிக்கு நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
தருமபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை…