பணியிடத்தில் மயங்கி உயிரிழந்த சிஆர்பிஎஃப் தலைமைக்காவலர் சிவகுமார்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ராமாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜயசுந்தரத்தின் மகன் சிவகுமார், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமைக்காவலராக…