தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அகராதியில் துறை சார்பாக துறைக்கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அகராதியில் துறை, இறையகம் பதிப்பகம், ஆகிய இணைந்து நடத்தும் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய தனித்தமிழ்இயக்கப் பற்றாளர்களின் வரிசையில் புலவர்…