தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மிளகாய் வற்றல் மஹா யாகம்
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாபிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில்…