2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது- மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக…