சூரியநல்லூரில் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சமுதாயக் கூடம் – விசாரணை நடத்தி திறந்து வைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம், சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூரியநல்லூர் குக்கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்…