ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது திமுக அரசுதான்-முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர்,17.01.2026, “சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாங்கிய கடன் அளவிற்கு இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வாங்கியுள்ளது… ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது…