விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்
விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே…