மணலி மாநகராட்சி மண்டல அலுவலக ஆதார் மையத்தில் ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் முற்றுகை – கடும் வாக்குவாதம்
மணலி, ஜூலை 28: மணலி மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வராததால், காலை முதலே…