இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் மனு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்,இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். உடுமலை…