கோவை வெள்ளலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் மருத்துவமனை திறப்பு விழா
கோவை வெள்ளலூர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள “இவிபி வுமன் சென்டர்” (EVP WOMEN CENTER) மருத்துவமனையின் திறப்பு விழாநடைபெற்றது. வெள்ளலூர்…