கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது
கும்பகோணம் .மே.28- கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.…