கல்லூரணி ஏ.ஜி.சபையில் புத்தாண்டு கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுளி யூனியனுக்கு உட்பட்ட கல்லூரணியில் அற்புத ஏ.ஜி.சபை சார்பில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர் சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது…