வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா
வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதி அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…