முதலமைச்சர் துவக்கி வைத்த அன்பு சோலை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரில் மேயர் ஜெகன் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் இன்று முதியோர்களுக்கான புதிய திட்டமான அன்பு சோலைத் திட்டம் திருச்சியில் துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகரில் சந்திரசேகர் நகரில் முதியோர் மனமகிழ்வளம்…