மன்னார்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்த லோடுமேன் பின்சக்கரம் தலையில் ஏறியதில் தலை நசுங்கி பரிதாப பலி – போலீசார் விசாரணை
மன்னார்குடி., ஆக.29 மன்னார்குடியில் சரக்குகளை இறக்கிய பின்னர் லாரியின் மீது நின்றிருந்த லோடுமேன், எதிர்பாராதவிதமாக லாரி இயக்கப்பட்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின்சக்கரம் அவரது…