பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் யாசகம் பெற்று நூதன போராட்டம்
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்…