தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 456 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்…