தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் பயன்பாட்டு கணிதத்தில் மேம்பட்ட போக்குகள் சர்வதேச கருத்தரங்க தொடக்கவிழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணிதத் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்…