தொடர்ந்து பெய்த கனமழை-வலங்கைமான் பகுதிகளில் தாளடி இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்
வலங்கைமான், திருவாரூர் கடந்த இரண்டு நாட்கள் இரவு பகலாக பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி சேதமடைந்து வருகின்றது.…