கவித்தேடல் பதிப்பகத்தின் மூலம் 51 நூல்கள் வெளியீட்டு விழா
தருமபுரி மாவட்டம் கவித்தேடல் பதிப்பகத்தின் நான்காம் ஆண்டை முன்னிட்டு கவித்தேடல் கலைச்சங்கமம் என்னும் பொருண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வு பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில்…