திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 லிப்ட்களும் செயலிழப்பு: முதியவர்கள், பொதுமக்கள் கடும் அவதி
திருவாரூர், ஜூலை 8:திருவாரூர்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு மின் தூக்கிகளும் (லிப்ட்) பல நாட்களாக செயலிழந்து கிடப்பதால்,…