அதிகாலையில் துப்புரவு பணிகளை ஆய்வு செய்த சருத்துப்பட்டி ஊராட்சி செயலாளர்
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சருத்துப்பட்டி ஊராட்சியில் அதிகாலை துப்புரவுப் பணிகளை ஊராட்சி செயலாளர் எம். செல்லபாண்டி நேரில் ஆய்வு செய்தார். 9 வார்டுகளில் குப்பை…