சியாத்தமங்கை-சேஷமூலை சாலையில்தெரு விளக்கு வசதி இல்லாததால் அவ்வழியே பொதுமக்கள் செல்ல அச்சம்
நாகப்பட்டினம்,ஜூன்.7-சியாத்தமங்கை – சேஷமூலை சாலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தெருவிளக்கு வசதிநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை, கோவில் சியாத்தமங்கை, சேஷமூலை,…