சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு
அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராசுபிள்ளைக்கு ஆதரவாக தென்னந்தோப்பு சின்னத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு. தமிழக சட்டமன்ற தேர்தல்…