வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச்…