வடலூரில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி-அமைச்சர் பன்னீர்செல்வம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய…