திருவாரூரில் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி நடத்தினர்
திருவாரூர். மே.30 காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த்…