அகரக்கொந்தகை வெங்கடாஜலபதி கோவிலில் அன்னமளிப்பு விழா
நாகப்பட்டினம்,மே.30-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு அன்னமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வெங்கடாஜலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது. அப்போது…