தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாநில மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் பெய்து…