கொடைக்கானல் கீழ் மலை வடகவூஞ்சி உட்கடை பழங்குடியின மக்கள் சாலை வசதி, அடிப்படை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானல் வடகவுஞ்சி உட்கடை கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சாலை…