சதுரங்கப்பட்டினம் நெய்தல் கல்வி வளர்ச்சி சார்பில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா
கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெய்தல் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா மிக விமர்சையாக நடைபெற்றது…