மேகதாது அணை கட்டுமான முயற்சி என்பது தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு பேரபயமாகும்- திருவாரூரில் கி.வீரமணி பேட்டி.
திருவாரூர்மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…