பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கடி பரிசு வழங்கி பாராட்டு
திருவொற்றியூரில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டி மற்றும் ஆர்சரி ஓவியம் நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது…