வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து அரியலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன…